PDF chapter test TRY NOW
அறிக்கைகளை கவனமாக படித்து சரியான விடையைக் கண்டுபிடி:
1. அறிக்கை 1: "பைரோஜன்" என்பது ஒரு வேதிப் பொருள் ஆகும்.
அறிக்கை 2: பைரோஜன்கள் ஹைப்போதாலமஸை சென்றடைந்தவுடன் "புரோஸ்டாகிளான்டின்" என்ற வேதிப்பொருளை வெளியிடுகின்றது.

2. அறிக்கை 1: அனைத்து ஆண்டிசெப்டிக்களும் கிருமிநாசினிகள் ஆகும்.
அறிக்கை 2: அனைத்து கிருமிநாசினிகளும் ஆண்டிசெப்டிக் கிடையாது.