PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஅருளும், ஆகாஷும் ஒரு பரிசோதனையைச் செய்து கொண்டிருந்தனர், அதில் ஒரு பீக்கரில் தண்ணீரை சூடாக்க வேண்டும். அருள் பீக்கரை மெழுகுவத்திச் சுடரின் மஞ்சள் பகுதியில் திரியின் அருகே வைத்திருந்தார். ஆகாஷ் பீக்கரை வெளிப்புறத்தில் உள்ள சுடரில் வைத்திருந்தார். குறுகிய நேரத்தில் யாருடைய நீர் சூடாகும்?
மாதிரி படம்
அருளும், ஆகாஷும் ஒரு பரிசோதனையைச் செய்து கொண்டிருந்தனர், அதில் ஒரு பீக்கரில் தண்ணீரை சூடாக்க அருள் பீக்கரை மெழுகுவத்திச் சுடரின் பகுதியில் திரியின் அருகே வைத்திருந்தார் ஆனால், ஆகாஷ் பீக்கரை வெளிப்புறத்தில் உள்ள சுடரில் வைத்திருந்தார்.
குறுகிய நேரத்தில் பீக்கரில் உள்ள நீரானது வெப்பம் அடைகிறது. ஏனெனில், அருள் பீக்கரை மெழுகுவத்திச் சுடரின் மஞ்சள் பகுதியில் திரியின் அருகே வைத்திருந்தார் அப்பகுதி எரிபொருள் எரிதல் நடைபெறும் பகுதியாகும்.
ஆனால், ஆகாஷ் பீக்கரை வெளிப்புறத்தில் உள்ள சுடரில் வைத்திருந்தார் இப்பகுதியில் எரிபொருள் எரிதல் நடைபெறும் பகுதியாகும், எனவே தான் ஆகாஷுன் பீக்கரில் உள்ள நீர் வெப்பம் அடைகிறது.