PDF chapter test TRY NOW
ஆண்டிபயாடிக் மற்றும் வலிநிவாரணி பற்றிச் சுருக்கமாக விளக்குங்கள்?
ஆண்டிபயாடிக்குகள்:
சில தாவரங்களும், நுண்ணியிரிகளும் மற்ற உயிரினங்களை அழிக்க உதவும் பொருள்களை உற்பத்தி செய்கின்றன. அவை, ஆன்டிபயாடிக்குகள் எனப்படுகின்றன.
Example:
பெனிசிலின், , டெட்ராசைக்களின்.
வலி நிவாரணிகள்:
வலி நிவாரணிகள் என் நமது உடலிலிருந்து வெளியாகும் வலியை குறைக்கும் வேதிப் பொருளாகும். அவை வெளியேறி வலி என்ற உணர்வைக் கட்டுப்படுத்துகிறது. மைய நரம்பு மண்டலத்தில் நேரடியாக செயல்பட்டோ அல்லது வலி உணரப்படும் புறநரம்பு இடங்களில் நிலையில் குறிப்பாக இவ்வகை வலி நீக்கிகள் செயல்படுகிறது. அவை வகைப்படும் போதைத்தன்மையற்ற வலி, மேலும் போதைத்தன்மை வாய்ந்த வலி நீக்கிகள் ஆகும்.