PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. மருத்துவர்களைக் கலந்தாலோசிக்காமல் ஏன் மருந்துகள் எடுக்கக்கூடாது?
  
குறிப்பிட்ட நோய்க்கான மருந்து எது என்பது நமக்குத் தெரியாது. எடுக்க வேண்டிய 
நமக்குத் தெரியாது. குறிப்பிட்ட மருந்து நமக்கு 
என்பது தெரியாது. எனவே, மருத்துவர்களைக் கலந்து ஆலோசிக்காமல் மருந்துகள் எடுக்கக்கூடாது.
 
2. எரிதல் வெப்பநிலை என்றால் என்ன?
  
ஒரு பொருள் எரிவதற்குத் தேவையான 
அதன் எரிதல் வெப்பநிலை எனப்படும்.
Answer variants:
மருந்தின் அளவு
தீங்கு விளைவிக்குமா
அதிகபட்ச வெப்பநிலை
குறைந்தபட்ச வெப்பநிலை
ஆண்டீபயோடிக் அளவு