
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoசரியான விடையைத் தேர்ந்தெடு:
1. __________ சூரிய ஓளி, ஆக்சிஜன் மற்றும் நீருடன் இருக்கும் போது, இவ்வகை நெகிழிகளில் உள்ள வேதிப்பொருள் இவ்வகை நெகிழிகளை விரைவாக உடையச் செய்கிறது.
2. ஐடெனல்லா சகீயன்சிஸ் பாக்டீரியா __________ நொதியை சுரக்கிறது
3. நெகிழி உண்ணும் பாக்டீரியாவின் குறைப்பாடாக கருதப்படுவது __________