PDF chapter test TRY NOW

சரியான விடையைத் தேர்ந்தெடு:
 
1தலைக்கு பயன்படுத்தும் ஷாம்புவில் மைக்ரோ நெகிழிகள் காணப்படுவதில்லை.
 
2. நெகிழிகளால் விலங்குகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.
 
3. பாலிலாக்டிக் அமில நெகிழிகள் மட்கும் தன்மையற்றது.