PDF chapter test TRY NOW

சரியான விடையைத் தேர்ந்தெடு:
 
வெப்பப்படுத்தும் பொழுது எளிதில் மென்மையாகி, வளையும் தன்மை கொண்ட நெகிழியாகவும், மீண்டும் குளிர்விக்கும் பொழுது, திட நெகிழியாகவும் மாற்றமடையும் நெகிழி எது?