PDF chapter test TRY NOW
1. வாக்கியம்: மண்ணில் புதைக்கப்பட்ட காய்கறித் தோல்கள் இரு வாரங்களில் மறைந்து போகின்றன.
காரணம்: காய்கறித் தோல்கள் மட்கும் தன்மை கொண்டவை.
2. வாக்கியம்: நைலான் ஆடைகள் சிதைந்து மைக்ரோ இழைகளாக மாற அதிக காலமாகும். ஆனால் பருத்தி ஆடைகள் சிதைவடைய ஆறு மாதகாலம் போதுமானது.
காரணம்: நைலான் பெட்ரோலிய வேதிப்பொருட்களால் தயாரிக்கப்படுவதால் மட்கும் தன்மை பெற்றிப்பதில்லை. பருத்தித் துணி மட்கும் தன்மை கொண்டது.