PDF chapter test TRY NOW

1. செல் மாறுபாடு அடைதல் என்றால் என்ன?
 
அனைத்து உயிரினங்களும், ஒரு செல்லான  லிலிருந்து உருவாகிறது. இச்செல், பிறகு பலமுறை பிரிந்து, உயிரினமாக வளர்கிறது.
 
ஸ்டெம் செல்  செல்கள் எனப்படும். உயிரினங்களின் உடலானது,  (சைகோட்) எனும் ஒற்றைச் செல்லிருந்து உருவாகிறது.  மேலும்,  பிரிதல் மூலம், இந்த செல்லானது பல விதமான செல்களாகப் பிரிகிறது. இதற்கு,  எனப்படும். 
 
2. வெவ்வேறு வகையான திசுக்களை வகைப்படுத்துக.
  •  உறையீட்டுச் செல்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
  •  தசைத் திசுக்கள், உடலின் அசைவு மற்றும் இடப்பெயர்ச்சிக்கு உதவுகின்றன.
  •  உடலின் அனைத்து அமைப்புகளையும் இணைக்கும் திசுக்கள் ஆகும்.
  •  உடலின் நரம்புத் தூண்டல்களைக் கடத்தும் மிக முக்கிய திசுக்கள் ஆகும்.