PDF chapter test TRY NOW

1. கண்ணை ஏன் புகைப்படக் கருவியுடன் ஒப்பிடுகிறோம்?
  
மனிதனின் கண், புகைப்படக் கருவி (camera-type) கண்கள் வகையைச் சேர்ந்தது. அதாவது, ஒரு பொருளின் ஒளியானது, புகைப்படச் சுருளின் மீது பட்டு பிம்பமாக தெரிவது போல், நமது கண்ணின் ஒளித்திரையான  வின் உதவியால், பிம்பமாக காண இயலுகிறது. இது, சாத்தியமாவது ஒளியை மற்றும் ஒளியை  வழியே செலுத்தல் ஆகிய வழிகள் மூலம் ஆகும். 
 
2. தன்னிலை காத்தலை ஒழுங்குப்படுத்த உதவும் உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலனங்கள் யாவை?
  • தன்னிலைக் காத்தலைக் கட்டுப்படுத்துகின்றன.
  • சீரான உடல்நிலையை, ஆகிய உறுப்புகள் ஒழுங்குபடுத்துகின்றன.