PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சைலேஷ் என்பவன் எட்டாம் வாடுப்பு படிக்கும் மாணவன். அவன் அலைபேசியில் காணொளி விளையாட்டு விளையாடுவதில் அதீத ஆர்வம் கொண்டிருந்தான். சில மாதங்களுக்குப் பிறகு அவனது கண்கள் சிவந்து, வழியை உணர்ந்தான். அவனது அறிவியல் ஆசிரியர் அதற்கான காரணங்களைக் கேட்டறிந்து அவனது பெற்றோரை அழைத்து கண் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெருமாறுக் கூறினார்.
 
எரிச்சல்கண் புரைசிவந்து
பொறுப்புணர்வுசிவந்துதனிப்பட்ட பாதுகாப்பு
  
அ. அதிக அளவு அலபேசியைப் பயன்படுத்துவது எவ்வாறு நமது கண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது?
  • அதிக அளவில் அலைபேசியை உபயோகிப்பதால்,  ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
  • மங்கலாகும் வாய்ப்புகளும் மிக அதிகம்.
  • கண்களில்  மற்றும்  காணப்படும்.
ஆ. ஆசிரியர் வெளிக்காட்டிய பண்புகளைக் கூறு.
  • மாணவனின்
  • ஆசிரியருக்கான