PDF chapter test TRY NOW

1. காகிதம் எரிதல் என்பது ஒரு __________ மாற்றம்.
2. தீக்குச்சி எரிதல் என்பது __________ அடிப்படையிலான வேதி வினைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
3. ___________ உலோகம் துருப்பிடித்தலுக்கு உள்ளாகிறது.