PDF chapter test TRY NOW
1.ஒளி எதிரொளிப்பு விதிகளைக் கூறுக.
படுகதிர், எதிரொளிப்புக்கதிர் மற்றும் குத்துக்கோடு ஆகியவற்றிற்கு இடையே உள்ள தொடர்பு எதிரொளிப்பு விதிகளாக கொடுக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:
- படுகதிர், எதிரொளிப்புக் கதிர் மற்றும் படுபுள்ளியில் வரையப்பட்ட குத்துக்கோடு ஆகிய அனைத்தும் அமைந்துள்ளன.
- படுகோணமும் (i), எதிரொளிப்புக் கோணமும் (r) எப்போதும் .
ஒளிவிலகல் எண் என்பது திசைவேகத்திற்கும், திசைவேகத்திற்கும் இடையே உள்ள தகவு ஆகும்.
எனும் கிரேக்க எழுத்து மூலம் இது குறிப்பிடப்படுகிறது.