PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒளி எதிரொளித்தல் என்றால் என்ன? ஒழுங்கான மற்ற ஒழுங்கற்ற எதிரொளிப்புக்களைப் பற்றி சிறு குறிப்பு வரைக.
Answer variants:
நிலையான தண்ணீரில்
விரவலான எதிரொளிப்பு
பின்பற்றப்படாததால்
சொரசொரப்பான
சமமாக இருக்கும்
வழவழப்பான
வெவ்வேறு கோணத்தில்
சமமாக இருக்காது
தெளிவான பிம்பம் கிடைக்கிறது
ஒன்றுக்கொன்று இணையாக
விலகுகதிர்
எதிரொளிப்புக்கதிர்
கண்ணாடி எதிரொளிப்பு
தெளிவான பிம்பம் கிடைப்பதில்லை
சுவரில்
பின்பற்றப்படுவதால்
படுகதிர்
ஓர் ஒளிக்கதிரானது பளபளப்பான, மென்மையான, ஒளிரும் பரப்பில் பட்டு திரும்பும் நிகழ்வே ஒளி எதிரொளித்தல் என்று அழைக்கப்படுகிறது.
ஒளி எதிரொளித்தலில் இரு கதிர்கள் ஈடுபடுகின்றன. அவை,
- மற்றும்
ஒழுங்கான எதிரொளிப்பு:
ஓர் ஒளிக்கற்றையானது பரப்பின் மீது விழும் போது அது எதிரொளிக்கப்படுகிறது. எதிரொளிப்பிற்குப் பின் ஒளிக்கதிர்கள் இருக்கும்.
இந்த எதிரொளிப்பில் ஒவ்வொரு ஒளிக்கதிரின் படுகோணமும் எதிரொளிப்புக் கோணமும் .
எதிரொளித்தல் விதியானது இதில் , . இவ்வகை எதிரொளிப்பு ’ஒழுங்கான எதிரொளிப்பு’ அல்லது ’’ எனப்படும்.
உதாரணம் - ஏற்படும் எதிரொளிப்பு.
ஒழுங்கற்ற எதிரொளிப்பு:
பொருளானது பரப்பைக் கொண்டிருக்கும் போது, ஒளியானது அத்தகைய பரப்பின் மீது விழும் போது ஒவ்வொரு ஒளிக்கதிரும் எதிரொளிக்கின்றன.
இங்கு ஒவ்வொரு ஒளிக்கதிரின் படுகோணமும், எதிரொளிப்புக் கோணமும் . ஒளி எதிரொளிப்பு விதிகள் இதில், , . இத்தகைய எதிரொளிப்பு ’ஒழுங்கற்ற எதிரொளிப்பு’ அல்லது ’’ எனப்படும்.
உதாரணம் - ஏற்படும் எதிரொளிப்பு.