
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoநிறப்பிரிகை என்றால் என்ன? விவரி.
வெண்மை நிற ஒளியானது ஊடகத்தின் வழியே செல்லும்போது அது பிரிகை அடைகிறது. இதனையே ’நிறப்பிரிகை’ என்றழைக்கிறோம்
வெண்மை நிற ஒளியில் உள்ள வெவ்வேறு வண்ணங்கள் கொண்டுள்ளன. மேலும், அவை வெவ்வேறு ஊடகத்தில் செல்லக்கூடியவை. ஓர் ஊடகத்தின் ஒளிவிலகலானது அந்த ஊடகத்தில் பொருத்து அமையும்.
ஒவ்வொரு வண்ண ஒளியும் கொண்டுள்ளதால், வெவ்வேறு வண்ண ஒளிக்கதிர்கள் முப்பட்டகத்திற்குள் விலகலடைந்து பிரிகை அடைகின்றன. மேலும், ஒளிவிலகல் ஒளியின் அலைநீளத்திற்கு இருக்கும்.
எனவே, குறைந்த அலைநீளத்தை கொண்டுள்ள கதிர் விலகலையும், அதிக அலைநீளத்தைக் கொண்டுள்ள கதிரானது விலகலையும் கொண்டுள்ளது.