PDF chapter test TRY NOW

கோளக ஆடி ஒன்றின் வளைவு ஆரம் 44 செ.மீ. எனில், அதன் குவியத் தொலைவினைக் கண்டுபிடிக்கவும்.
 
குவியத் தொலைவினைக் கணக்கிடுவதற்கான சூத்திரம்,
 
 
குவியத் தொலைவு \(=\)  செ.மீ.
 
(குறிப்பு: \(2\) தசமங்கள் வரை பதிலை உள்ளிடவும்)