PDF chapter test TRY NOW
காற்றில் ஒளியின் திசைவேகம் \(3 \times 10^8\) மற்றும் ஒரு ஊடகத்தின் ஒளிவிலகல் எண்1.25 எனில், ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்தினைக் கணக்கிடுக.
ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்தினைக் கணக்கிடுவதற்கான சூத்திரம்,
ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் \(=\) \(\times 10^8\)
(குறிப்பு: \(2\) தசமங்கள் வரை பதிலை உள்ளிடவும்)