PDF chapter test TRY NOW
1.
கூற்று 1: | நைட்ரஜன் குறைந்த வெப்பநிலையில் வினைபுரியும் |
கூற்று 2: | நைட்ரஜன் எரிதலுக்குத் துணைபுரியும் |
2.
கூற்று 1: | துரு என்பது நீரேறிய இரும்பு ஆக்ஸைடு |
கூற்று 2: | 4Fe + 3 \(H_2O\) —→ 2\(Fe_2O_3\) |
3.
கூற்று 1: | ஆக்ஸிஜன் உலோகங்களுடன் வினைபுரிந்து உலோக ஆக்ஸைடுகளைத் தருகிறது. |
கூற்று 2: | உலோகம் + ஆக்ஸிஜன் —→ உலோக டை ஆக்சைடு |