PDF chapter test TRY NOW

சரியான விடையைத் தேர்ந்தெடு:
 
1.உலோகங்களை வெட்டவும் இணைக்கவும் ___________ உருளைகளில் ஆக்ஸிஜன் பயன்படுகிறது
 
2.நொதித்தல் நிகழ்வின்போது வெளிப்படுவது
 
3.கார்பன் டை ஆக்ஸைடு _______________ தன்மை கொண்டுள்ளது.
 
4.ஆக்ஸிஜன் எனப் பெயரிட்டவர்