PDF chapter test TRY NOW
கீழ்காண்பவற்றுடன் கார்பன் டை ஆக்ஸைடு எவ்வாறு வினைபுரிகிறது?
- பொட்டாசியம்
- சுண்ணாம்பு நீர்
- சோடியம் ஹைட்ராக்ஸைடு
1. பொட்டாசியம் கார்பன்டை ஆக்ஸைடுடன் வினைபுரிந்து ஐ தருகிறது
2. ஓரளவு கார்பன் டை ஆக்ஸைடு சுண்ணாம்பு நீருடன் வினைபுரிந்து கரையாத ஐ உருவாக்குகிறது.
3. சோடியம் ஹைட்ராக்ஸைடு கார்பன்டை ஆக்ஸைடுடன் வினைபுரிந்து எனும் உப்பினைத் தருகிறது.