PDF chapter test TRY NOW

1. கம்பியாக நீளும் தன்மை என்றால் என்ன?
 
 இழுத்து மெல்லிய கம்பியாக மாற்றும் பண்பிற்கு கம்பியாக நீளும் தன்மை என்று பெயர்.
எடுத்துக்காட்டு: .
 
2. பின்வரும் சேர்மங்களில் உள்ள தனிமங்களின் பெயர்களையும் அவற்றின் குறியீடுகளையும் எழுதுக.
  
அ) கார்பன் மோனாக்சைடு
  
தனிமங்களின் பெயர்:
குறியீடு:
 
ஆ) சலவை சோடா
  
தனிமங்களின் பெயர்:
குறியீடு: