PDF chapter test TRY NOW
ஏதேனும் நான்கு சேர்மங்களையும் அவற்றின் பயன்களையும் எழுதுக.
- குடிநீராக மற்றும் கரைப்பானாகப் பயன்படுகிறது.
- உணவில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மீன், இறைச்சி போன்றவை கெடாமல் பாதுகாக்க பயன்படுகிறது
- இனிப்புகள், மிட்டாய்கள், பழச்சாறுகள் தயாரிக்கப் பயன்படுகிறது.
- சுண்ணக்கட்டி தயாரிக்கப் பயன்படுகிறது.