PDF chapter test TRY NOW
1. சமையல் பாத்திரங்கள் ஏன் அலுமினியம் மற்றும் பித்தளையில் செய்யப்படுகின்றன?
- அலுமினியம் மற்றும் பித்தளை சிறந்த .
- அலுமினியம் மற்றும் பித்தளை பாத்திரங்களின் உட்பகுதியில் பூசப்படுவதால், உணவுப் பொருட்களுடன் அவ்வுலோகங்கள் வினைபுரிவது தடுக்கப்படுகிறது.
- எனவே, சமையல் பாத்திரங்கள் அலுமினியம் மற்றும் பித்தளையில் செய்யப்படுகின்றன.
2. இரசவாதம் - வரையறு.
குறைந்த மதிப்புடைய உலோகங்களை மாற்றும் செயலுக்கு இரசவாதம் என்று பெயர்.