
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமுதுகெலும்புகளின் கட்டமைப்பை விவரிக்கவும்.
a. நமது உடலின் பின்புற பகுதியில் நீண்டு இருக்கும் முதுகுத்தண்டு என்றும் அழைக்க படுகின்றது.
b. முள்ளெலும்புத் தொடர் மனித உடலில் தாங்கி நிற்கும் ஓர் தண்டுப் பகுதியாகும்.
c. முள்ளெலும்புத் தொடர் மண்டை ஓட்டின் அடிப்பகுதி முதல் இடுப்பு எலும்பின் அடிவரை ஓரமைப்பை ஏற்படுத்தி அந்த குழாயின் உள்ளே செல்கின்றது.
d. முள்ளெலும்புகள் இணைக்கப்பட்டிருப்பதால் எளிதாக உடலை முன்னும் பின்னும் வளைக்க இயல்கின்றது.