PDF chapter test TRY NOW
பல்வேறு வகையான தசைகள் குறித்து சிறு குறிப்பு எழுதுக.
a. தசைகளின் வகைகள் -
b. எலும்புகளுடன் இணைக்கப்பட்டு இருக்கும் தசை -
c. கால்கள், கைகள், கழுத்து போன்ற இடங்களில் காணப்படும் தசை -
d. உடலின் மென்பாகங்களுடன் இணைக்கப்பட்ட தசை -
e. கிளைகள் உடைய தசை அமைப்பு -
Answer variants:
மூன்று
தன்னிச்சை தசைகள்
ஐந்து
வரித்தசை
இதயத்தசை
வரியற்ற தசை