PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பின்வருவனவற்றினை வேறுபடுத்துக.
  
அ. இயக்கம் மற்றும் இடம்பெயர்தல்:
 
உயிரினங்கள் உடலின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளால் தங்களின் இடம் அல்லது நிலையை மாற்றும் செயல்   எனப்படும்.
 
ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு உயிரினம் நகர்வது  எனப்படும்.
 
ஆ. புற எலும்பு மண்டலம் மற்றும் அக எலும்பு மண்டலம்:
 
புறச்சட்டகம் என்பது உடலின்  காணப்படும் எலும்புக்கூடு ஆகும்.
 
மனித உடலின்  எலும்புக்கூடு அகச்சட்டகம் ஆகும்.