PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
மூட்டுகளின் வகைகளைக் கூறுக. ஒவ்வொரு வகைக்கும் ஒரு எடுத்துக்காட்டு தருக.
 
a. மூட்டுகளின் வகைகள் -
b. எந்த வகை மூட்டுகளுக்கு இடையில் எந்த ஒரு இயக்கமும் காணப்படாது -
c. எவ்வகை மூட்டுகளில் இரண்டு எலும்புகளுக்கு இடையில் மிகக் குறைந்த இயக்கமே இருக்கும் -
d. இரண்டு எலும்புகள் இணைந்து எவ்வகை மூட்டுகளை உருவாக்கும்-
e. நிலையான மூட்டுக்கான எடுத்துக்காட்டு -
f. சற்று நகரக் கூடிய மூட்டுக்கான எடுத்துக்காட்டு -