PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்துக):
  
1. மனித எலும்புக்கூட்டின் மிக நீளமான எலும்பு பீமர் ஆகும்.
 
2. வெள்ளை அணுக்கள் எலும்பு மஜ்ஜையில் உருவாகின்றன.