PDF chapter test TRY NOW

கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி.
 
• உனது குரலில் மாற்றம் உண்டாகிறதா?
• உனது முகத்தில் பருக்கள் தோன்றுகின்றனவா?
• உன்னுடைய உடலில் சில மாற்றங்கள் உண்டாவதாக நீ உணர்கிறாயா?
இந்த மாற்றங்கள் உனது வளர்ச்சியில் இயல்பானவை. உன் ஆசிரியர் அல்லது ஆலோசகருடன் கலந்துரையாடி உன் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளவும்.
 
Important!
இது ஒரு செயல்முறை சோதனை. ஆசிரியரின் உதவியுடன் செய்து பார்க்கவும்.