PDF chapter test TRY NOW

1. மாதவிடாயின் போது புரோஜெஸ்டிரானின் அளவு __________.
 
2. நமது வாழ்வின் பிந்தைய பகுதியில் ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்க ________ எடுத்துக் கொள்வது அவசியமாகும்.