PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoபெண்களில், மாதவிடாய் சுழற்சியின் போது தூய்மையின் முக்கியத்துவம் பற்றிக் கூறுக.
- பெண்கள் தங்களின் உடல் சுத்தத்தை நன்கு பேணி காக்க வேண்டிய சமயங்களில் மிக முக்கியம் மாதவிடாய் சமயம் ஆகும்.
- உபயோகிப்பது அவ்வளவு நல்லது அல்ல. அதற்கு பதிலாக ஒரு முறை மட்டுமே பயன்படும் நாப்கின் அல்லது , இவற்றை பயன்படுத்தலாம். அதனால் நோய் தொற்று ஏற்படுவது குறையும்.
- மாதவிடாயின் அளவைப் பொறுத்து அடிக்கடி மாற்றப்பட வேண்டும்.