PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoபின்வருவனவற்றிற்கு பதிலளிக்க முயற்சி செய்.
• நீ நாள்தோறும் உடற்பயிற்சி செய்கிறாயா?
• நீ உனது உடலைச் சுத்தமாக வைத்திருக்கிறாயா?
• நீ ஒவ்வொரு நாளும் எப்பொழுது தூங்கச் செல்வாய்?
• நீ காலையில் எப்பொழுது தூங்கி எழுந்திருப்பாய்?
உன் பதிலை உன்னுடைய நண்பர்களின் பதிலோடு ஒப்பிடு. உன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என நீ நினைக்கிறாயா?
Important!
இது ஒரு செயல்முறை சோதனை. ஆசிரியரின் உதவியுடன் செய்து பார்க்கவும்.