PDF chapter test TRY NOW

பின்வரும் கூற்றுகள் சரியா தவறா என்பதைத் தேர்ந்தெடுக்கவும்:
  
1. விசையினாலஂ இயக்கத்திலுள்ள பொருளை ஓய்வு நிலைக்கு கொண்டு வர முடியும்.
 
2. விசையின் விளைவானது அதன் எண் மதிப்பையும், அது செயல்படும் பரப்பையும் சார்ந்தது.