PDF chapter test TRY NOW

(அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும், காரணம் கூற்றின் சரியான விளக்கம்.

(ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. ஆனால், காரணம் கூற்றின் தவறான விளக்கம்.

(இ) கூற்று உண்மை. ஆனால் காரணம் தவறு.

(ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் உண்மை.
 
கூற்று:கூர்மையான கத்தி காய்கறிகளை வெட்டப் பயன்படுகிறது.
காரணம்:
கூர்மையான முனைகள் அதிக அழுத்தத்தைத் தருகின்றன.
 
கூற்று:தோள் பைகளில் அகலமான பட்டைகள் அமைக்கப்படுகின்றன.
காரணம்:
அகலமான பட்டைகள் நீண்ட நாள் உழைக்கும்.
 
கூற்று:நீர்ச்சிலந்தி தண்ணீரின் மேற்பரப்பில் எளிதாக ஓடுகிறது.
காரணம்:
நீர்ச்சிலந்தி குறைவான மிதப்பு விசையை உணர்கிறது.