PDF chapter test TRY NOW

1.மரப்பலகையில் இரும்பு ஆணி ஒன்று, சுத்தியைக் கொண்டு அடிக்கப்படுகிறது. சுத்தியால் ஆணி அடிக்கப்பட்டவுடன் ஆணியைத் தொடும் போது என்ன உணர்கிறாய்?
 
மரப்பலகையில் இரும்பு ஆணி ஒன்று சுத்தியைக் கொண்டு அடிக்கப்படுகிறது. சுத்தியால் ஆணி அடிக்கப்பட்டவுடன் ஆணியைத் தொடும் போது உணர முடிகிறது.
 
சுத்தியலுக்கும் ஆணிக்கும் இடையே உள்ள காரணமாக இந்நிகழ்வு நிகழ்கிறது..
 
2. ஒப்புமை இயக்கத்தில் இருக்கும் இரு பொருள்களின் புறப்பரப்புகளுக்கு இடையே உராய்வு எவ்வாறு உருவாகிறது?
 
இரு பொருட்களின் புறப்பரப்புகளுக்கு இடையே ஒப்புமை இயக்கம் இருக்கும் போது இரு பொருட்களின்  காரணமாக உராய்வு விசை உருவாகிறது.