PDF chapter test TRY NOW

உராய்வு, பரப்பின் தன்மையைச் சார்ந்தது என்பதை நிரூபிக்கும் சோதனையை விளக்குக.
 
Important!
இது ஒரு செய்முறை அடிப்படையிலான பயிற்சி. பதில்களை ஒரு தாளில் எழுதி, கீழே கொடுக்கப்பட்டுள்ள தீர்வுகளுடன் சரிபார்த்துக் கொள்ளவும்.