PDF chapter test TRY NOW

1.அதிக எடையைச் சுமக்க உதவும் பைகளின் பட்டைகள் அகலமாக அமைக்கப்படுவது ஏன்?
 
ஒரு பொருளின் மீதான அழுத்தத்தைக் குறைக்க அதன் மீது செயல்படும் உந்து விசையைக்  வேண்டும் அல்லது உந்து விசை செயல்படும் பரப்பை  வேண்டும்.
 
தோளின் மீது செலுத்தும் அழுத்தத்தைக் , தொடுபரப்பை  முதுகில் சுமந்து செல்லும் பைகளில் அகலமான பட்டைகள் பொருத்தப்பட்டுள்ளன.
  
2. பரப்பு இழுவிசை தாவரங்களுக்கு எவ்வாறு உதவுகிறது?
 
தாவரங்களில் பரப்பு இழுவிசை காரணமாக, நீர்  செல்கிறது. தாவரங்களில் சைலம் எனப்படும்  காணப்படுகின்றன. இத்திசுக்குழாய்கள் வழியே தாவரங்களின் வேர்கள் மூலம் உறிஞ்சப்படும் நீர் மூலக்கூறுகள் நுண்புழை ஏற்றம் காரணமாக  செல்கின்றன. இதற்கு நீரின் பரப்பு இழுவிசையே காரணமாக அமைகிறது.