PDF chapter test TRY NOW

உராய்வு ஒரு தேவையான தீமை - விளக்குக.
 
உராய்வின் நன்மைகள்:
 
a.
b.
c.
d.
e.
 
உராய்வின் உதவியால் அன்றாட வாழ்வில் பெரும்பாலான வேலைகளை எளிதாகச் செய்ய முடிந்தாலும், இதனால் சிலத் தீய விளைவுகளும் ஏற்படுகின்றன. எனவே, உராய்வைத் தேவையான தீமை என்றழைக்கின்றனர்.
Answer variants:
தாவரங்களில் நீர் மேல்நோக்கிச் செல்வது
துணியைத் தைப்பது
தீக்குச்சியைப் பற்றவைப்பது
அழுத்தப்பட்ட பொதி
முடிச்சுக்களைப் போடுவது
வாகனங்களில் உள்ள வேகத்தடை
சிலந்தியானது நீர்ப்பரப்பின்மீது நகர்வது
சாலைகளில் நடப்பது
பேனா மூலம் எழுதுவது