PDF chapter test TRY NOW

1. பாக்டீரியா ஒரு செல்லாலான, புரோகேரியோட்டிக் உயிரினம்
 
2. அடுமனைகளில் ரொட்டி மற்றும் கேக் வகைகள் தயாரிக்க ஈஸ்ட் பயன்படுகிறது.
 
3. வாய் மற்றும் கால் குளம்பு நோய், காற்று மற்றும் விலங்கு காரணிகள் மூலம் பரவுகிறது.
 
4. காசநோய் மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் என்ற பாக்டீரியா மூலம் பரவுகிறது.