PDF chapter test TRY NOW

1. நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியாவின் பெயரை எழுதுக.
 

2. வினிகர் தயாரிக்கப் பயன்படும் பாக்டீரியாவின் பெயரை எழுதுக.
 
 
3. ஏதாவது மூன்று புரோட்டோசோவாக்களின் பெயர்களை எழுதுக.
 

4. பெனிசிலியத்தைக் கண்டறிந்தவர் யார்?
 

5. தடுப்பூசி போடுவதன் மூலம் எந்த நோயைத் தடுக்கலாம்?