PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. சிட்ரஸ் கேன்கர்கு காரணமான நுண்ணுயிரி ____________
   
 
2. ஆந்த்ராக்ஸ் நோயின் அறிகுறிகள் ______.
   
 
3. சூடோபோடியா புரோட்டோசோவா ____________ இடம்பெயர்கின்றன.
   
 
4. மனிதனின் குடலில் வாழும் ____________ நுண்ணுயிரி உணவு செரிமானத்தில் உதவுகிறது.