PDF chapter test TRY NOW
1. கூற்று: மலேரியா புரோட்டோசோவாவினால் உண்டாகிறது.
காரணம்: இந்நோய் கொசுவினால் பரவுகிறது.
2. கூற்று: ஆல்காக்கள் பிறசார்பு உயிரிகளாகும்.
காரணம்: அவை பச்சையத்தைப் பெற்றிருப்பதில்லை.
Answer variants:
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
கூற்று சரி. காரணம் தவறு.
கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.