PDF chapter test TRY NOW

1.தாவரங்களை பரிணாம ரீதியாக ஐந்து குழுக்களாகப் பிரிக்கலாம்.
 
 
2.பூஞ்சைகளிடம் ‘க்ளோரோஃபில்’ எனப்படும் பச்சையம் உண்டு.
 
 
3. பெனிசிலியம் மருந்து தயாரிப்பிலும், காளான் உணவுற்பத்தியிலும் ஆல்கா பயன்படுகின்றன.
 
 
4.ஸ்டெரிடோபைட்டுகள் தாவர உலகத்தின் இருவாழ்விகள் என்று அழைக்கப்படுகின்றன.