PDF chapter test TRY NOW

1. தூதுவளையின் இருசொற்பெயர் சொலானம் ட்ரைலொபேட்டம் ஆகும். இதில் “சொலானம்’ என்ற சொல் எதைக் குறிக்கிறது?
2. காலனி வடிவில் காணப்படும் பாசிகளுக்கு எடுத்துக்காட்டு __________
3. புளோரிடியன் ஸ்டார்ச் ____________ல் சேமிப்புப் பொருளாக உள்ளது.