PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இருசொற்பெயரிடு முறை என்பது என்ன? எடுத்துக்காட்டு தருக.
  • உயிரினங்களை  அவற்றின் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு சொல் கொண்டு பெயரிட்டு அழைத்தல் இருசொற்பெயரிடு முறை ஆகும்.
  • \(1623\)ஆம் ஆண்டு என்பவர் இம்முறையை அறிமுகப்படுத்தினார்.
  • எ.கா. மாஞ்சிஃபெரா இன்டிகா என்பது இரு சொற்பெயராகும். இதில்  என்பது மாமரத்தின் பேரினத்தையும் என்பது மாமரம் சார்ந்துள்ள சிற்றினத்தையும் குறிக்கும்.