PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
உனது வீட்டுக்கு அருகில் உள்ள  பூக்கும் தாவரங்களைக் கண்டறிந்து அவை  ஒரு விதையிலைத் தாவரமா அல்லது இரு  விதையிலைத் தாவரமா என்பதை அதன்  வேரின் அடிப்படையிலும் இலைகளின்  நரம்பமைவின் அடிப்படை யிலும்  வகைப்படுத்துக.
  
தாவரத்தின்
பெயர்
வேர்த்தொகுப்பு
இலையின்
நரம்பமைவு
ஒருவிதையிலை/
இருவிதையிலை 
    
    
    
    
    
 
Important!
இது ஒரு செய்முறை பயிற்சி ஆகும். ஒரு தாளில் விடையை எழுதி, பின் கொடுக்கப்படுள்ள விடையுடன் சரிபார்க்கவும்.