PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கூற்று மற்றும் காரணம் வகை வினாக்கள்:
 
1. கூற்று: மழைப்பொழிவின் போது மரங்கள் வேர்களின் மூலம் அதிகளவு நீரை உறிஞ்சி அதனை நீராவியாக மாற்றி காற்றில் கலக்க செய்கின்றது இதனால் வெப்பநிலையை சீராகப் பராமரிக்க உதவுகிறது.
காரணம்: காடு மீள்வளர்ப்பு மூலம் மரங்கள் நீர் சுழற்சியைப் பராமரிக்கிறது.
 
2. கூற்று: காடு மீள்வளர்ப்பு மூலம் மண் அரிப்பால் ஏற்பட்ட சேதத்தை மறுசீரமைக்கலாம்.
காரணம்: காடு மீள்வளர்ப்பு, காடுகளிலிருந்து கிடைக்கும் பொருள்களின் தயாரிப்பை அதிகரிக்க செய்கிறது.