PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoசரியா, தவறா என்பதை கண்டறியவும்:
1. மரங்கள் கார்பன் டை ஆக்சைடை உள்ளே இழுத்துக்கொண்டு ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன.
2. சூரிய ஆற்றலின் ஒரு பகுதி பூமியை மீண்டும் சூடாக வைத்திருக்க பசுமை இல்ல வாயுக்களால் மீண்டும் வளிமண்டலத்தில் பிரதிபலிக்கும் அதன் இன்னொருப் பகுதி வளிமண்டலத்திற்கு விண்வெளிக்கு செல்கின்றன.