PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. புவி வெப்பமடைதல் என்றால் என்ன?
பூமியின் மேற்பரப்பில் வாழும் சூரிய ஆற்றல் வளிமண்டலத்தில் பிரதிபலிக்கிறது. இந்த ஆற்றலின் ஒரு பகுதி பூமியை மீண்டும் சூடாக வைத்திருக்க க்களால் பிரதிபலிக்கிறது மற்றும் ஒரு பகுதி மேலே செல்கிறது. ஆனால் வளிமண்டலத்தில் சேரும் போன்ற வாயுக்கள் வெப்ப ஆற்றலைப் உட்கவர்கின்றன. இது வெப்பநிலை அதிகரிக்க வழிவகுக்கிறது. இது புவி வெப்பமடைதல் என்று அழைக்கப்படுகிறது.
2. அழிந்து வரும் சிற்றினங்கள் என்றால் என்ன?
காடுகள் அழிக்கப்படுவதால் பல அழியும் தருவாயில் உள்ளது. இதற்கு உதாரணமாக பல பாசிகள், பூஞ்சைகள், பிரையோபைட்டுகள், பெர்ன்கள் மற்றும் மறைந்து வருகின்றன.மேலும் அழிந்து வரும் ஒவ்வொரு சிற்றினத்தை சார்ந்து வாழும் விலங்குகளும், நுண்ணுயிரிகளும் மறைந்து போகிறது. அவை உணவு மற்றும் இருப்பிடத்திற்காக சிற்றினத்தையே சார்ந்து வாழ்கிறது.