PDF chapter test TRY NOW

1. உயிர்வழிப் பெருக்கம் என்ற வார்த்தையால் நீங்கள் என்ன புரிந்துகொள்கிறீர்கள்?
 
உயிர்வழிப் பெருக்கம் என்பது சுற்றுச்சூழல் மாசுபாடு அடைவதால்  அளவும் அதிகரிப்பதே ஆகும். நச்சுத்தன்மை கொண்ட பொருட்கள் (பூச்சிக்கொல்லிகள்) என்பது  போன்ற கன உலோகங்கள், பாலிகுளோரினேட்டட் பைபீனைல்கள் மற்றும் DDT (Dichloro Diphenyl Trichloroethane) போன்றவை ஆகும். இவை சுற்றுச்சூழலை மாசுபாடுத்துவதால் மாசுபடுத்திகள் என அழைக்கப்படும்.
 
2. பிபிஆர் (PBR) என்றால் என்ன?
  
மக்கள் பல்லுயிர் பன்முகத் தன்மை பதிவு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது  மற்றும் மக்கள் தொகை உள்ளிட்ட உள்நாட்டில் கிடைக்கக்கூடிய  பற்றிய விரிவான உருவாக்கம் கொண்ட ஒரு ஆவணமாகும். உயிர் வளங்கள் என்பது தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகள், அதன் பாகங்கள் அவற்றின் மரபணு பொருள் மற்றும் சாத்தியமான பயன்பாட்டு மதிப்பைக் கொண்ட துணை தயாரிப்புகள் ஆகும்.